HomeNotesAll Exam Notes📜 அரசு நெறிமுறை கோட்பாடுகள் – Directive Principles Explained | TNPSC Notes 📘🔥

📜 அரசு நெறிமுறை கோட்பாடுகள் – Directive Principles Explained | TNPSC Notes 📘🔥

இந்திய அரசியலமைப்பு – அரசு நெறிமுறை கோட்பாடுகள் (DPSP)

Directive Principles of State Policy (அரசு நெறிமுறை கோட்பாடுகள்) அரசியலமைப்பின் Part IV (Articles 36–51)-ல் இடம்பெற்றுள்ளன.
இவை அரசு நடத்த வேண்டிய சமூக, பொருளாதார, அரசியல் நலக் கொள்கைகளை வழிகாட்டுகின்றன.

இவை நீதிமன்றத்தில் அமலாக்க முடியாதவை (NOT enforceable),
ஆனால் நாட்டின் ஆட்சிக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🎯 TNPSC Favourite Repeated Questions

  • DPSP articles? (36–51)
  • Borrowed from? (Ireland)
  • UCC – Article? (44)
  • Free Legal Aid – Article? (39A)
  • Panchayats – Article? (40)
  • Maternity Relief – Article? (42)
  • Prohibition – Article? (47)
  • Judiciary separation – Article? (50)
  • Socialist vs Gandhian principles?

🧵 Conclusion / Study Tips

📌 DPSP → Non-justiciable but vital.
📌 Article numbers — repeated exam area.
📌 3 categories → keep in memory with examples.
📌 FR–DPSP relationship → high scoring topic.

Daily 5 mins revise பண்ணினாலே TNPSC-ல் 2–3 marks guarantee.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!