HomeNotesAll Exam Notesதிசைச் சொற்களும் மொழியும்

திசைச் சொற்களும் மொழியும்

திசைச் சொற்களும் மொழியும்

தொந்தரவு   – தெலுங்கு

அக்கறை  –  கன்னடம்

அக்கடா  – கன்னடம்

 நபர்  –  அரபி

பேனா   –  போர்ச்சுகீசியம்

இனாம்   –உருது

ரூபாய்    – இந்துஸ்தானி

ஜாஸ்தி   –உருது

துட்டு  –டச்சு

பீரோ   –பிரெஞ்சு

கடுதாசி   – போர்ச்சுகீசியம்

பாதிரி    – போர்ச்சுகீசியம்

சன்னல்,சாவி   – போர்ச்சுகீசியம்

வக்கீல்,அத்தர்,அபின்,அமல்  –அரபி

கறார்,பாக்கி,மகஜர்  –  இந்துஸ்தானி

கிச்சடி,சட்னி   –  இந்துஸ்தானி

ஜாஸ்தி,ஜாலி,தபால்   –   அரபி

ஆராதனை,அவசியம்  –  வடமொழி

அநாதை,இராகம்,இரத்தினம்   – வடமொழி

இலக்கம்,உத்திரகிரியை   – வடமொழி

உற்சவம்,கிராமம்   – வடமொழி

பஜார்பார்சி

அலமாரிபோர்ச்சுகீசியம்

எக்கச்சக்கம்தெலுங்கு

ஏடா கூடம்
தெலுங்கு

சந்தடிதெலுங்கு

தெம்புதெலுங்கு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular