தர்மபுரி அரசு
ITI.யில் நேரடி
மாணவர் சேர்க்கை
தர்மபுரி அரசு ITI., முதல்வர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி
அரசு ITI.,ல்
மாணவர் சேர்க்கை கடந்த
ஆக.,ல் நடந்தது.
முதல், இரண்டாம் கட்ட
கலந்தாய்வு நடந்தது. இதில்,
காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வரும்
18-ல் நடக்கிறது. இதில்,
14 முதல், 40 வயது வரையிலுள்ள ஆண்களும் 14 வயது முதல்
வயது உச்சவரம்பின்றி பெண்களும்
விண்ணப்பிக்கலாம். எட்டாம்
வகுப்பு முதல் SSLC.,
படித்தவர்களுக்கும், ஓராண்டு,
இரண்டாண்டு பாடப்பிரிவுகள் உள்ளன.
மேலும்,
பயிற்சி காலத்தில், மாதந்தோறும், 750 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும்,
விலையில்லா பாட புத்தகம்,
வரைபட கருவிகள், சீருடை,
சைக்கிள், லேப்டாப், பஸ்
பாஸ் வழங்கப்படும். ஆண்களுக்கு விடுதி வசதியுள்ளது. சேர்க்கைக்கு வருவோர் தங்களது உண்மை
கல்வி சான்றிதழ், விண்ணப்ப
கட்டணம் 50 ரூபாய், சேர்க்கை
கட்டணம் 195 ரூபாய் எடுத்து
வந்து ITI.யில்
சேரலாம்.
கூடுதல்
விபரங்களுக்கு, 96886 75686,
88831 16095, 96882 37443 என்ற மொபைல் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


