Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இன்று முதல் ஜூலை 15 வரை பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

Bharani· 1 min readபகிர ↗
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இன்று முதல் ஜூலை 15 வரை பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இன்று முதல் ஜூலை 15 வரை பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றது.

இதில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு ஜூன் 28ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருதி தற்போது 8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 1 முதல் ஜூலை 15ஆம் தேதி வரை இந்த தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால் 9499055689 என்ற whatsapp எண் மற்றும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here