Wednesday, August 13, 2025
HomeBlogடிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1ல் அறிமுகம் - RBI

டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1ல் அறிமுகம் – RBI

TAMIL MIXER
EDUCATION.
ன்
RBI செய்திகள்

டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1ல் அறிமுகம்RBI

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில்
கிரிப்டோகரன்சி
எனப்படும்
டிஜிட்டல்
ரொக்கம்
முக்கியத்துவத்தை
பெற்று
வருகிறது.
கடந்த
பிப்ரவரி
மாதம்
வெளியிட்ட
பட்ஜெட்டிலும்
இந்த
ஆண்டு
இந்தியாவில்
கிரிப்டோகரன்சி
அறிமுகம்
செய்யப்படும்
என
நிதியமைச்சர்
நிர்மலா
சீதாராமன்
தெரிவித்தார்.  இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான
டிஜிட்டல்
ரூபாயை
ரிசர்வ்
வங்கி
டிசம்பர்
1
ல்
அறிமுகம்
செய்யவுள்ளது.

தற்போது புழக்கத்தில்
உள்ள
நாணயங்களின்
மதிப்பிலேயே
டிஜிட்டல்
ரூபாய்
மற்றும்
பைசா
வெளியிடப்படும்.
டிஜிட்டல்
முறையில்
eT-R
என்ற
குறியீட்டால்
சில்லறை
பரிவர்த்தனைக்கான
டிஜிட்டல்
பணம்
குறிப்பிடப்படும்
என்று
தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக
SBI,
ICICI,
YES
வங்கி,
IDFC
FIRST
வங்கிகளில்
அறிமுகமாகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments