தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மூலம் 11ம் வகுப்பு
மாணவர் சேர்க்கை நடத்த
கல்வித் துறை திட்டம்
தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மூலம்
11-ம் வகுப்பு மாணவர்
சேர்க்கை நடத்த கல்வித்
துறை திட்டம் 10-ம்
வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
செய்யப்பட்ட நிலையில் மாணவர்
சேர்க்கைக்கு புதிய
ஏற்பாடு.