இந்த “டெல்லி சுல்தான்கள் Handwritten Notes PDF”-ல், இந்திய நடுக்கால வரலாற்றில் மிக முக்கியமான டெல்லி சுல்தான்களின் ஆட்சி காலம் எளிமையான handwritten format-ல் விளக்கப்பட்டுள்ளது. அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், சையத் மற்றும் லோடி வம்சம் ஆகியவற்றின் ஆட்சியாளர்கள், முக்கிய நிகழ்வுகள், நிர்வாக முறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
Handwritten notes என்பதால் concepts easy-யாக நினைவில் நிற்கும் வகையில் short points, underline செய்யப்பட்ட facts, exam-focused highlights ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. இதனால் TNPSC, TNUSRB, SSC, RRB, Group 1, Group 2, Group 4 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த revision material ஆக பயன்படும்.
Long paragraphs இல்லாமல் crisp explanation இருப்பதால், last-minute preparation மற்றும் quick revision-க்கு இந்த PDF மிகவும் உதவியாக இருக்கும். Medieval History-ல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு strong base உருவாக்க இது ideal handwritten notes ஆகும்.
👉 History subject-ல் marks boost செய்ய இந்த Delhi Sultans Handwritten PDF-யை இன்றே download செய்து practice தொடங்குங்கள்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

