TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பட்டதாரி ஆசிரியா் பணிநிரவல் ஒத்திவைப்பு
பள்ளிக் கல்வியில் உபரி பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ள
நிலையில்,
கூடுதல்
தேவை
உள்ள
பள்ளிகளில்
ஆசிரியா்கள்
பணி
நிரவல்
செய்யப்படவுள்ளனா்.
அதற்கான கலந்தாய்வு உபரி பட்டதாரி ஆசிரியா்களுக்கு
நவ.
28ம்
தேதியும்,
முதுநிலை
ஆசிரியா்களுக்கு
நவ.29ம் தேதியும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளி கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நவ.28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த
உபரி
பட்டதாரி
ஆசிரியா்களுக்கான
பணி
நிரவல்
கலந்தாய்வு
நிர்வாகக்
காரணங்களால்
டிச.9ம் தேதி நடைபெறும்.
முதுநிலை ஆசிரியா்களுக்கான
பணி
நிரவல்
திட்டமிட்டபடி
நவ.
29ம்
தேதி
நடைபெறும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


