HomeBlogபொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக பயனாளிகளுக்கு ரூ.470 வழங்க முடிவு - புதுச்சேரி

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக பயனாளிகளுக்கு ரூ.470 வழங்க முடிவு – புதுச்சேரி

TAMIL MIXER
EDUCATION.
ன்
புதுச்சேரி
செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு
பதிலாக
பயனாளிகளுக்கு
ரூ.470
வழங்க
முடிவுபுதுச்சேரி

பொங்கல் பொருட்களை அங்கன்வாடியில்
தருவதற்கு
பதிலாக
பயனாளிகள்
வங்கிக்கணக்கில்
ரூ.470
தர
புதுச்சேரி
அரசு
முடிவு
எடுத்து
கோப்பினை
ஆளுநர்
ஒப்புதலுக்கு
அனுப்பியுள்ளது.

புதுச்சேரியில்
கடந்த
ஆட்சியில்
இருந்து
ரேஷன்
கடைகள்
இயங்கவில்லை.
பொதுமக்கள்
ரேஷன்
கடைகளை
திறந்து
பொருட்கள்
தரக்
கோரி
வருகின்றனர்.

இச்சூழலில் பொங்கலையொட்டி
அனைத்து
ரேஷன்
கார்டுதாரர்களுக்கு
ரூ.470
மதிப்புள்ள
பொங்கல்
பொருட்களை
அங்கன்வாடி
மூலம்
தர
முடிவு
எடுக்கப்பட்டது.
இதற்கு
அரசு
ரூ.17.5
கோடி
ஒதுக்கீடு
செய்து
டெண்டர்
விதிமுறைகளை
வெளியிட்டது.

ஆனால், டெண்டர் விதிமுறைப்படி
யாரும்
வராததால்
பயனாளிகள்
வங்கிக்
கணக்கில்
பணம்
தர
முடிவு
எடுக்கப்பட்டது.
அதற்கான
கோப்பு
தயாரிக்கப்பட்டு
ஆளுநரின்
ஒப்புதலுக்கு
அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு ஒப்புதல் வந்தவுடன் விரைவில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படவுள்ளது.
டெண்டர்
விதிமுறைகளை
மாற்றி
மீண்டும்
வெளியிட
கால
அவகாசம்
இல்லாததால்
இம்முடிவு
எடுத்துள்ளதாக
அரசு
தரப்பில்
குறிப்பிடுகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular