HomeBlogபயிர் காப்பீடு செய்ய டிச. 31 கடைசி நாள்

பயிர் காப்பீடு செய்ய டிச. 31 கடைசி நாள்

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேளாண்
செய்திகள்

பயிர் காப்பீடு செய்ய டிச. 31 கடைசி நாள்நாமக்கல்

பிரதமரின் பயிர் காப்பீட்டுத்
திட்டத்தில்
ரபி
பருவத்தில்
பயிர்
காப்பீடு
செய்ய
வரும்
31
ம்
தேதி
கடைசி
நாள்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில்
2022-2023
ம்
ஆண்டு
ரபி
பருவத்தில்
நிலக்கடலை
பயிர்
சாகுபடிசெய்துள்ள
விவசாயிகள்,
தாங்கள்
சாகுபடி
செய்துள்ள
நிலக்கடலை
பயிருக்கு
புதுப்பிக்கப்பட்ட
பிரதமரின்
பயிர்
காப்பீட்டுத்
திட்டத்தின்
கீழ்
காப்பீடு
செய்து
பயனடையலாம்.
அதன்படி,
நிலக்கடலை
பயிருக்கு
பிரீமியத்
தொகையாக
ஏக்கருக்கு
ரூ.
311.22-

வரும்
31-
க்குள்
செலுத்த
வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட
மற்றும்
இதர
வங்கிகள்,
வேளாண்மை
கூட்டுறவு
கடன்
சங்கங்களில்
கடன்
பெறும்
விவசாயிகள்
தங்களின்
சுய
விருப்பத்தின்
பேரில்
உறுதிமொழிக்
கடிதம்
அளித்து
பயிர்
காப்பீடு
செய்து
கொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள்,பொதுசேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன்
கிராம
நிர்வாக
அலுவலரின்
அடங்கல்
சான்று,
வங்கிக்
கணக்குப்
புத்தகத்தின்
முதல்பக்க
நகல்,
ஆதார்
அட்டை
நகல்,
கைப்பேசி
எண்
ஆகியவற்றுடன்
இணைத்து
காப்பீடு
பிரீமியம்
செலுத்தி
விருப்பத்தின்
பேரில்
பதிவு
செய்து
கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு,
வட்டார
வேளாண்மை
உதவி
இயக்குநா்களை
அணுகி
தகவல்
பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular