Join Whatsapp Group

Join Telegram Group

சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம்

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை
செய்திகள்

சிறுபான்மையினா்
கல்வி
உதவித்தொகை
விண்ணப்பிக்க அவகாசம்

சிறுபான்மையினருக்கான
மத்திய
அரசின்
கல்வி
உதவித்தொகையைப்
பெறுவதற்கு
விண்ணப்பிப்பதற்கான
கால அவகாசம் வரும் 31ம் (31.10.2022) தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக
அறிவிக்கப்பட்டுள்ள
இஸ்லாமியா்,
கிறிஸ்தவா்,
சீக்கியா்,
புத்த
மதத்தினா்,
பார்சி
இனத்தைச்
சோந்த
மத்திய,
மாநில
அரசுகளால்
அங்கீகரிக்கப்பட்ட
தனியார்
கல்வி
நிலையங்களில்
2022-2023
கல்வியாண்டில்
ஒன்று
முதல்
10
ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவ,
மாணவியா்களுக்கு
மத்திய
அரசின்
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை
பெறுவதற்கு
https://scholarships.gov.in/
 என்ற
இணையதளத்தில்
விண்ணப்பிப்பதற்கான
காலஅவகாசம்
வரும்
31
ம்
தேதி
வரை
நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளது.
கூடுதல்
விவரங்களுக்கு
மாவட்ட
ஆட்சியா்
வளாகத்தில்
அமைந்துள்ள
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
சிறுபான்மையினா்
நல
அலுவலரை
தொடா்பு
கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]