📢 சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12th தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 07.10.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
📌 வேலைவாய்ப்பு முக்கிய அம்சங்கள்
- நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
- பணியின் வகை: தமிழ்நாடு அரசு வேலை
- மொத்த காலியிடம்: 20
- சம்பளம்: ₹18,000 – ₹28,000 மாதம்
- வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் (விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும்)
- ஆரம்ப நாள்: 23.09.2025
- கடைசி நாள்: 07.10.2025
🎓 கல்வித் தகுதி & காலியிடங்கள்
பதவி | காலியிடம் | கல்வித் தகுதி | சம்பளம் |
---|---|---|---|
திட்ட ஒருங்கிணைப்பாளர் | 01 | Master’s Degree | ₹28,000 மாதம் |
மேற்பார்வையாளர் | 08 | Degree | ₹21,000 மாதம் |
ஆற்றுப்படுத்துநர் | 01 | Degree | ₹23,000 மாதம் |
வழக்குப் பணியாளர் | 10 | 12th Pass | ₹18,000 மாதம் |
மொத்தம்: 20 காலியிடங்கள்
🎯 வயது வரம்பு
- அதிகபட்சம் 42 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
📝 தேர்வு செய்யும் முறை
- நேர்காணல் (Interview) அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
💵 விண்ணப்பக் கட்டணம்
- கட்டணம் இல்லை (Free).
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.10.2025
🌐 விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவத்தை சென்னை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும்.
- தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.
👉 விண்ணப்பப் படிவம்: https://chennai.nic.in/
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்