HomeBlog2023ம் ஆண்டுக்கான NEET, JEE, கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

2023ம் ஆண்டுக்கான NEET, JEE, கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

Date Notification for NEET, JEE, CUET Entrance Exam 2023

TAMIL MIXER
EDUCATION.
ன்
தேர்வு செய்திகள்

2023ம் ஆண்டுக்கான NEET, JEE, கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்பில் சேர்வதற்கு JEE நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழகங்களில்
சேர்வதற்கு
கியூட்
நுழைவுத்
தேர்வு
போன்றவைகள்
நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான NEET, JEE, கியூட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி
2023
ம்
ஆண்டில்
JEE நுழைவுத் தேர்வு முதல் கட்டமாக ஜனவரி 24, 25, 27, 28,
29, 30, 31
ஆகிய
தேதிகளில்
நடைபெறும்.

இதில் பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகள் ரிசர்வ் தேதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு
இரண்டாம்
கட்ட
JEE நுழைவுத் தேர்வு ஏப்ரல் 6,8,10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதில் ஏப்ரல் 13 மற்றும் 15 ஆகிய தேதிகள் ரிசர்வ் தேதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து
மருத்துவ
படிப்பில்
சேர்வதற்கான
நீட்
தேர்வு
2023
ம்
ஆண்டில்
ஏப்ரல்
26, 27,28,29
ஆகிய
தேதிகளில்
நடைபெறும்.

இதேபோன்று 2023ம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கான
க்யூட்
நுழைவு
தேர்வு
மே
21
முதல்
31
ம்
தேதி
வரை
நடைபெறுகிறது.
இதில்
ஜூன்
1
முதல்
7
ம்
தேதி
வரை
ரிசர்வ்
தேதிகளாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து
விவசாய
ஆராய்ச்சி
படிப்புக்கான
ICAR AIEEA
தேர்வுகள்
ஏப்ரல்
26
ம்
தேதி
முதல்
29
ம்
தேதி
வரை
நடைபெறும்.

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ
இணையதளமான
www.nta.ac.in
என்ற முகவரியை அணுகலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!