TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்
சான்றிதழ் சரிபார்ப்பிற்கான
தேதி
அறிவிப்பு
TNPSC
சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணிக்கான தேர்வு எழுதியவர்களுக்கு
TNPSC தேர்வாணையம்
முக்கிய
அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது. உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
என்று
தேர்வாணையம்
தெரிவித்தது.
அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டு
உளவியலாளர்
பணிக்கான
தேர்வு
கடந்த
ஆகஸ்ட்
மாதம்
6ம்
தேதி
முற்பகல்,
பிற்பகல்
என
இரு
கட்டங்களாக
நடைபெற்றது.
இந்த தேர்வில் 207 நபர்கள் பங்கேற்றனர். அதில் விண்ணப்பத்தாராரின்
மதிப்பெண்,
இட
ஒதுக்கீடு
விதி,
பதவிக்கான
பிற
விதிகள்
ஆகிவற்றின்
அடிப்படையில்
11 நபர்கள்
தற்காலிக
தெரிவு
பட்டியலில்
இடம்
பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான
நேர்முகத்
தேர்வு
மற்றும்
சான்றிதழ்
சரிபார்ப்பு
வரும்
நவம்பர்
மாதம்
3ம்
தேதி
நடைபெறவுள்ளது.