19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 57 ரூபாய் குறைவு
1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு.
ரூ.1999.50 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 57 ரூபாய் குறைந்தது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow