ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து ரூ.1695 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


