Wednesday, August 13, 2025
HomeBlogகியூட் பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

கியூட் பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

TAMIL MIXER EDUCATION.ன்
கியூட் தேர்வு பற்றிய செய்திகள்

கியூட் பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

மத்திய
பல்கலைக்கழகங்களில் நடப்பு
கல்வியாண்டில் இளங்கலை
படிப்புகளில் சேர்வதற்கு 2ஆவது கட்டமாக கடந்த
4
முதல் 6ம் தேதி
வரை பொது நுழைவுத்தேர்வு (க்யூட்) நடைபெற்றது. இதில்
பல மாநிலங்களில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது .

17 மாநிலங்களில் பல தேர்வு மையங்களில் 4ஆம் தேதி காலை
ஷிப்ட் தேர்வு ரத்து
செய்யப்பட்டன. 489 மையங்களில் பிற்பகல் ஷிப்ட் தேர்வும்
முடங்கியது. இதைப்போல 5ம்
தேதி 50 மையங்களிலும், 6ம்
தேதி 53 மையங்களிலும் தேர்வு
ரத்து செய்யப்பட்டது

இவ்வாறு
ரத்து செய்யப்பட்டவர்களுக்கு வருகிற
12
முதல் 14ம் தேதி
வரை மறுதேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த நாட்களில்
அதிகமான பண்டிகைகள் வருவதால்,
இந்த மறுதேர்வை தள்ளி
வைக்குமாறு மாணவர்கள் தரப்பில்
இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து ரத்து செய்யப்பட்டவர்களுக்கான க்யூட்
நுழைவுத்தேர்வு வருகிற
24
முதல் 28ம் தேதி
வரை நடைபெறும் என
தேசிய தேர்வு முகமை
அறிவித்து உள்ளது. இதற்காக
புதிதாக ஹால்டிக்கெட் வெளியிடப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular