🔥 Central Govt Marine Job – Chennai-ல் Government வேலை வாய்ப்பு!
சென்னை கஸ்டம்ஸ் துறையில் (Customs Chennai) Tradesman, Seaman, Greaser பணியிடங்களுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
10th pass + experience உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல Central Government job வாய்ப்பு.
📌 Quick Info – முக்கிய தகவல்கள்
- 🏢 நிறுவனம்: Customs Chennai
- 📋 பதவி: Tradesman / Seaman / Greaser
- 📊 மொத்த காலியிடங்கள்: 10
- 💰 சம்பளம்: ₹18,000 – ₹63,200
- 📍 வேலை இடம்: Chennai
- 📮 விண்ணப்ப முறை: Offline
- 📅 தொடக்கம்: 04 April 2026
- ⏰ கடைசி தேதி: 30 April 2026
📊 Vacancy Details – காலியிடங்கள்
- 🔧 Tradesman – 2
- 🚢 Seaman – 6
- ⚙️ Greaser – 2
📖 Eligibility – தகுதி விவரங்கள்
🎓 கல்வித்தகுதி:
✔ Tradesman:
- 10th + ITI (Mechanic / Fitter / Electrician etc.)
- 2 வருட அனுபவம்
✔ Seaman:
- 10th Pass
- 3 வருட sea vessel அனுபவம்
✔ Greaser:
- 10th Pass
- 3 வருட machinery maintenance அனுபவம்
🎯 வயது வரம்பு:
- 18 – 25 வயது
👉 Age Relaxation:
- SC/ST: +5 ஆண்டுகள்
- OBC: +3 ஆண்டுகள்
- PwD: +10 ஆண்டுகள்
💰 Salary Details – சம்பளம்
- Tradesman: ₹19,900 – ₹63,200
- Seaman / Greaser: ₹18,000 – ₹56,900
🧪 Selection Process – தேர்வு முறை
- Written Exam
- Physical Test (Swimming)
👉 Marine job என்பதால் physical test முக்கியம் 🚢
📝 How to Apply – விண்ணப்பிக்கும் முறை
- Official website-ல் இருந்து application form download செய்யவும்
👉 https://chennaicustoms.gov.in - Form fill செய்யவும்
- தேவையான documents attach செய்யவும்
- கீழே உள்ள முகவரிக்கு post மூலம் அனுப்பவும்
📌 Envelope மீது எழுத வேண்டும்:
“APPLICATION FOR MARINE WING POST – CUSTOMS CHENNAI”
📍 Postal Address – அஞ்சல் முகவரி
The Additional Commissioner of Customs
Office of the Commissioner of Customs (General)
2nd Floor, Krishna Block
Rajaji Salai
Chennai – 600001
📧 Email: Cuschn-estt@gov.in
⚠️ Important Notes
✔ Separate application ஒவ்வொரு postக்கும் அனுப்ப வேண்டும்
✔ 4 passport size photos attach செய்ய வேண்டும்
✔ Self-addressed envelope சேர்க்க வேண்டும்
| Important Links | |
| Employment News Notification | Click here |
| Official Website | Click here |
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

