HomeBlogImportant Current Affairs - August Part 2

Important Current Affairs – August Part 2

Current Affairs – August Part 2




  1. அண்மையில்மோகுன்
    பாகன் ரத்னாவிருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
    கேசவ் தத், பிரசூன் பானர்ஜி
  2. அண்மையில் இந்திய
    கடற் படையில் இணைக்கப்பட்ட 5.வது ட்ரோனியர் விமானப்
    படைகளின் பிரிவு என்ன?
    INAS 313 (Indian
    Naval Air Squadron)
  3. அண்மையில் மிஸ்டர்
    தெற்கு ஆசிய ஆணழகன்
    பட்டத்தை வென்றவர் யார்?
    ரவிந்தர் மாலிக்
  4. அண்மையில்நிருத்ய
    கலா நிதிவிருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
    பிரியதர்ஷினி கோவிந்த்
  5. IUCN என்பதன் விரிவாக்கம் என்ன? International Union for Consevation of Nature (பன்னாட்டு இயக்கைப் பாதுகாப்பு சங்கம்)
  6. சமீபத்தில் எந்த
    மாநிலத்தில்சந்திப்புரா வைரஸ்
    பாதிப்பு கண்டறியப் பட்டது?
    குஜராஜ்
  7. தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்துசிறப்புப்
    பாரம்பரியஅங்கீகாரம் பெற்ற
    ஒரே கல்லூரி எது?
    திருச்சி புனித ஜோசப் கல்லூரி
  8. 21.வது காமன்
    வெல்த் டேபிள் டென்னிஸ்
    சாம்பியன்ஷிப் போட்டிகளில் எத்தனை தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது? 7
  9. அண்மையில் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? போரிஸ் ஜான்சன்
  10. அண்மையில் சீனாவின்
    தைபே நகரத்தில் நடைபெற்ற
    சர்வதேச காது கேளாத
    இளையோர்களுக்கு பூப்பந்து
    சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்
    யார்? ஜெர்லின் அனிகா (மதுரை)
  11. அண்மையில் ஏர்
    இந்தியா பங்கு விற்பனையின் அமைச்சரவைக் குழு தலைவராக
    நியமிக்கப்பட்டவர் யார்?
    அமித் ஷா
  12. அல்ஃபோன்ஸோ மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்ற
    மாநிலம் எது? மகாராஷ்டிரா
  13. தேசிய வெப்ப
    பொறியாளன் 
    அனுசரிக்கப்படுகிறது? ஜூலை
    24
  14. அன்னிய நேரடி
    முதலீடு கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது? 79%
  15. இந்தியாவில் வருமான
    வரி முதன்முதலில் எந்த
    ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது? 1860
  16. அண்மையில் அடுத்த
    தலைமுறை வரிசை முறை
    (NSG)
    வசதி எங்கு திறக்கப்பட்டது? ஹைதராபாத்
  17. பிளம்பிங் மற்றும்
    சேவைத் துறைக்கான இரண்டு
    புதிய திறன் மையங்கள்
    (CoE)
    சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது? உத்திரப் பிரதேசம்
  18. அண்மையில் இந்திய
    ஜனாதிபதியின் இணை
    செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
    ஸ்ரீ அஜய் படூ
  19. அண்மையில் ஜகார்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன்
    BWF
    டூர் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம்
    வென்றவர் யார்? அகானே யமகுச்சி
  20. தற்போது தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை
    எத்தனை? 35



  21. குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  22. தற்போது வரை
    தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டு உள்ள உருவப்படங்களின் எண்ணிக்கை
    எத்தனை? 12
  23. 2019.ம் ஆண்டில்
    சர்வதேச காவல்துறை கண்காட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் எடை குறைவான குண்டு
    துளைக்காத கவச ஆடையின்
    பெயர் என்ன? பாபா கவாச்
  24. அணையில் புதிய  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? அஜய்குமார் பல்லா
  25. 2019 ஃபோர்ப்ஸ் இந்திய
    பணக்காரர்கள் பட்டியலில் யார் முதலிடம் பெற்றார்?
    முகேஷ் அம்பானி
  26. டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில்  சதம் அடித்த
    இரண்டாவது இந்திய வீரர்
    யார்? ப்ரித்வி ஷா
  27. நாகாலாந்தின் காந்தி
    என அழைக்கப்பட்டவர் யார்?
    நட்வர் தக்கர்
  28. சுல்தான் ஜோகர்
    கோப்பைஎந்த விளையாட்டுடன் தொடர்புடையது? ஹாக்கி
  29. கேரளா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் முதல்
    பெண் தலைவர் யார்?
    ரேகா
    நாயர்
  30. அன்னபூரண தேவி
    எந்தத்துறையைச் சார்ந்தவர்? இந்துஸ்தானி இசை
  31. அருணாச்சலப் பிரதேசத்தில்சியாங்என்று
    அழைக்கப்படும் நதி
    எது? பிரம்மபுத்திரா நதி
  32. அதிக பெண்
    நீதிபதிகள் எந்த நாட்டு
    உயர் நீதிமன்றத்தில் பணிபுரிகின்றனர்? தாய்லாந்து
  33. ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக அண்மையில்
    நியமிக்கப்பட்டவர் யார்?
    M.M.
    நறவனே
  34. தேசியப் பேரிடர்
    மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தலைவர்
    யார்? இந்தியப் பிரதமர்
  35. எந்த தலைவர்
    பெயரில் காவலர்கள் மற்றும்
    பாரா ராணுவ படைகளுக்கு விருது வழங்கப்பட்டது? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  36. குஷிஎனும்
    செயற்கை நுண்ணறிவு (AI) செயலியை
    எந்த வங்கி வெளியிட்டது? பஞ்சாப் நேஷனல் வங்கி
  37. 46-வது தேசிய
    பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்? பக்தி குல்கர்னி
  38. கீழடியில் சுயமாக
    தொல் பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள
    மத்திய தொல் பொருள்
    ஆலோசனை வாரியத்திடம் (Central Advisory
    Board of Archaeology)
    அண்மையில் பெற்ற அரசு
    எது? தமிழ்நாடு அரசு
  39. அண்மையில் அணி
    சேரா இயக்கத்தின் (Non-Aligned
    Movement)
    ஒருங்கிணைப்பு மன்றத்தின் அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு
    எங்கு நடைபெற்றது? வெனிசுலா
  40. சாலை வடிவமைப்பு திட்டத்துக்காக சென்னை
    மாநகராட்சிக்கு கிடைக்கப்
    பெற்ற விருது எது?
    ஜெர்மனி விருது
  41. அண்டார்டிகா உலகின்
    எத்தனையாவது கண்டம்? 5
  42. தென்னிந்தியாவில் முதல்
    அரசு கண் வங்கி
    எங்கு தொடங்கப்பட்டது? தெலுங்கானா
  43. அண்மையில் சர்வதேச
    தடகள கூட்டமைப்பு மன்றத்தின் (International Association of Athletics Federation’s)
    முதுபெரும் பட்டத்திற்குதேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் வீராங்கனை
    யார்? PT உஷா
  44. அணைத்து தனியார்
    தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும்
    தொழிற்சாலைகளிலும் உள்ளூரைச்
    சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீட்டை செயல்படுத்திய முதல் மாநிலம் எது?
    ஆந்திரப் பிரதேசம்
  45. அண்மையில் அசாமின்
    மேற்கு கர்பி அல்லாங்
    மாவட்டத்தின் டோங்கோ
    சப்ரோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட டிராகன் மர
    இனம் எது? டிராகாயெனா கம்போடியானா




🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!