HomeNews👩‍💼 கடலூர் சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Case Worker மற்றும் IT...

👩‍💼 கடலூர் சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Case Worker மற்றும் IT Assistant பணிக்கு ரூ.20,000 வரை சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்! 📩

கடலூர் சமூக நல அலுவலகம் வழியாக Case Worker மற்றும் IT Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹18,000 முதல் ₹20,000 வரை வழங்கப்படும்.


📋 பணிவிவரம்:

  • நிறுவனம்: கடலூர் சமூக நல அலுவலகம்
  • பதவிகள்: Case Worker, IT Assistant
  • காலியிடங்கள்: 2
  • தகுதி: Any Degree, B.Sc, BA (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப Social Work/ Psychology/ Development Management)
  • சம்பளம்: ₹18,000 – ₹20,000 / மாதம்
  • வேலை இடம்: கடலூர், தமிழ்நாடு
  • விண்ணப்ப முறை: தபால்
  • தொடக்க தேதி: 22.07.2025
  • கடைசி தேதி: 08.08.2025
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: Link

🎓 கல்வித் தகுதி:

Case Worker:
Social Work / Counselling / Psychology / Development Management பீல்டில் பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம்.

IT Assistant:
ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📊 காலியிட விவரம்:

பதவிகாலியிடம்
Case Worker1
IT Assistant1
Total2

💰 சம்பள விவரம்:

பதவிசம்பளம்
Case Worker₹18,000 / மாதம்
IT Assistant₹20,000 / மாதம்

🎯 வயது வரம்பு:

  • அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

📝 தேர்வு முறை:

  • நேர்காணல் (Interview)

💸 விண்ணப்பக் கட்டணம்:

  • இல்லை (No Fee)

📮 விண்ணப்பிக்கும் முறை:

  1. விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
  2. அச்சிட்டு, தேவையான விவரங்களை நிரப்பவும்.
  3. அனைத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.

முகவரி:
District Social Welfare Office,
Government Service Home Campus,
Semmandalam,
Cuddalore – 607001.


📥 முக்கிய இணைப்புகள்:

  • 📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF
  • 📝 விண்ணப்பப் படிவம்: Download Form
  • 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Official Site

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

📱 WhatsApp Group: 👉 Join Here
📢 Telegram Channel: 👉 Click to Join
📸 Instagram Page: 👉 Follow Us


❤️ நன்கொடை வழங்க விரும்புகிறீர்களா?

🙏 நம்ம சேவையை விரிவடைய ஆதரிக்க: 👉 Support Us

Tamil Mixer Education
Tamil Mixer Education

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!