TAMIL MIXER EDUCATION.ன்
மதுரை செய்திகள்
நாளை முதல்
அழகு
கலை
பயிற்சி
– மதுரை
மதுரை
காமராஜ் பல்கலை வயதுவந்தோர் தொடர் கல்வி சார்பில்
பெண்களுக்கு மூன்று மாதம்
அழகு கலை சான்றிதழ்
பயிற்சி வகுப்பு ஆக.,1ல்
துவங்குகிறது. பத்தாம்
வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி
பெறாத, அதற்கும் மேல்
படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு
பயிற்சிக்கு 20 பேர் சேர்க்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு 7810071839.ல்
தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


