தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு – நாளை முதல் அமல்!
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
- திருவிழா , மத கூட்டங்களுக்கு தடை
- திருமண விழாவில் 100 பேருக்கு அனுமதி
- தமிழகம் வர இ-பாஸ் அவசியம்
- வணிக வளாகங்களில் 50% அனுமதி
- பேருந்துகளில் நின்றுகொண்டு பயனம் செய்ய அனுமதி இல்லை
- ஆட்டோக்களில் 2பேர் மட்டுமே அனுமதி
- தியேட்டர்களில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி
Lockdown Detailed Video
Detailed News
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


