HomeBlogநீட் தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு – நவ 14க்குள் பதிவிறக்கம் செய்யலாம்

நீட் தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு – நவ 14க்குள் பதிவிறக்கம் செய்யலாம்

நீட் தேர்வு
விடைத்தாள் நகல் வெளியீடு நவ 14க்குள்
பதிவிறக்கம் செய்யலாம்

நீட்
தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல்களை NTA வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான நீட் தேர்வுகடந்த செப்
12
ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த
நவ 1ம் தேதி
வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்நகல் தற்போது
வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட அறிவிப்பு:

நீட்
தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண்
பட்டியல் மற்றும்விடைத்தாள் (OMR Sheet) நகல்அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டது.

எனினும்,
கணிசமான மாணவர்கள் தங்களுக்கு இன்னும் விடைத்தாள் நகல்
கிடைக்கவில்லை எனபுகார்
தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள் நகல்கள் https://neet.nta.nic.in/  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாணவர்கள்
நவ 14ம் தேதி
இரவு 9 மணிக்குள் பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பும் மேற்கண்ட
வலைதளத்தில் உள்ளது. ஏதேனும்
சந்தேகம் இருப்பின் 011 40759000 என்ற
தொலைபேசி எண் அல்லது
neet@nta.ac.in
மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular