Thursday, August 14, 2025
HomeBlogகூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி - தூத்துக்குடி

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி – தூத்துக்குடி

TAMIL MIXER EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சி

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சி மையத்தில் சேர
ஆகஸ்ட் 22 ஆம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள
மதுரா கோட்ஸ் தொழிலாளா்
கூட்டுறவு பண்டகசாலை அலுவலக
மேல் தளத்தில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023ம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சி ஒரு
ஆண்டு காலம் இரு
பருவங்களாக பயிற்சி நடத்தப்பட
உள்ளது.

+2
தோச்சியுடன் குறைந்த பட்சமாக
1.8.2022
ல் 17 வயது நிறைவடைந்த அனைவரும் அதிகபட்ச வயது
வரம்பின்றி பயிற்சியில் சேரலாம்.
பயிற்சிக்கான மொத்தக்
கட்டணம் ரூ. 18,850.

வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி
வரை வார வேலை
நாள்களில் மட்டும் நடைபெறும்.
கணினிப் பயிற்சி, நகைமதிப்பீடு பயிற்சி ஆகிய பாடங்களும் பயிற்றுவிக்கப்படும்.

விண்ணப்பங்களை ஆகஸ்ட் 18ம் தேதி
வரை பயிற்சி நிலையத்தில் ரூ. 100 ரொக்கமாக செலுத்திப் பெற்று, அவற்றைப் பூா்த்தி
செய்து உரிய சான்றிதழ்கள், நகல்களுடன் ஆகஸ்ட் 22ம் (22.08.2022) தேதி
மாலை 5.30 மணிக்குள் பயிற்சி
நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும்,
விவரங்களுக்கு 0461 2334555,
9498063042
ஆகிய எண்களில் தொடா்பு
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments