HomeBlogஅரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் (Constitutional bodies)

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் (Constitutional bodies)

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்

அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art. 
1.
தேர்தல் ஆணையம் Art.324
2.
மத்திய தேர்வாணையம் Art.315-323
3.
மாநில தேர்வாணையம் Art.315-323
4.
நிதிக்குழு Art.280
5.
தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய
ஆணையம் Art.338
6.
பழங்குடியினருக்கான தேசிய
ஆணையம் Art.338-A
7.
மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு
அலுவலர் Art.350-B
8.
தலைமை தணிக்கை அதிகாரி
(CAG) Art.148
9.
அட்டர்னி ஜெனரல் Art.76
10.
அட்வகேட் ஜெனரல் Art.165

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!