Home Blog இன்று முதல் காவலா் தேர்வு பயிற்சி தொடக்கம் – சென்னை

இன்று முதல் காவலா் தேர்வு பயிற்சி தொடக்கம் – சென்னை

0

Constable exam training starts from today

TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் தேர்வு செய்திகள்

இன்று முதல்
காவலா் தேர்வு பயிற்சி
தொடக்கம்

சென்னை
அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ்
அகாதெமியில் காவலா் தேர்வுக்கான பயிற்சி சனிக்கிழமை (ஜூலை
16)
தொடங்கவுள்ளது.

இந்தப்
பயிற்சியில் பாட புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் நடப்பு
நிகழ்வுகளின் குறிப்பேடுகளை வழங்கி, துறை வல்லுநா்கள் பொது அறிவு, திறனறிதல்
மற்றும் தமிழ் தகுதித்
தேர்வு ஆகியவற்றுக்கான பயிற்சிகளை அளிக்கவுள்ளனா். தேர்வா்களுக்கு உடல் திறன் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. தகுதியான
ஆதி திராவிடா் மற்றும்
பழங்குடி இனத்தைச் சோந்த
பெண் தேர்வா்களுக்கு கட்டணமின்றி பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி வகுப்பு நடைபெறும் முகவரி:

எண்
2162,
எல்.பிளாக்,

12வது
பிரதான சாலை, அண்ணா
நகா்,

சென்னை.

மேலும் விவரங்களுக்கு 74488 14441, 87546 02264 என்ற
எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.


தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version