TAMIL
MIXER EDUCATION.ன்
ஆசிரியர் தகுதி தேர்வு
குறித்த செய்திகள்
டிசம்பர் மாதத்தில்
ஆசிரியர்களுக்கான போட்டித்
தேர்வு
ஆசிரியர்
தகுதி தேர்வு குறித்த
அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு
முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் ஒரு
போட்டி தேர்வை எதிர்
கொள்ள வேண்டும் என்று
அதிர்ச்சி தரும் அறிவிப்பை
ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்டுள்ளது.
வரும்
டிசம்பர் மாதத்தில் இடைநிலை,
பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்
தேர்வு நடத்தப்படும் என
தெரிவித்துள்ளது.
இந்த
நடைமுறை தமிழகத்தில் முதல்முறையாக அமல்படுத்தப்பட உள்ளது.
அரசாணை எண் 149ஐ
நீக்க ஆசிரியர் தகுதி
தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை
வைத்திருந்த நிலையில் தற்போது
இந்த அறிவிப்பை தேர்வு
வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


