HomeNotesAll Exam Notesவகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை – Communalism & Partition of India TNPSC History Notes...

வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை – Communalism & Partition of India TNPSC History Notes PDF

வகுப்புவாதம் (Communalism) மற்றும் தேசப்பிரிவினை (Partition of India) என்பது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான பகுதியாகும். மத அடிப்படையிலான அரசியல் மற்றும் சமூக வேறுபாடுகள் அதிகரித்ததன் விளைவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரண்டு தனித்த நாடுகள் உருவானது.

இந்த “வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை” Notes PDF-ல் இந்தியப் பிரிவினைக்கு காரணமான முக்கிய நிகழ்வுகள், முக்கிய அரசியல் தலைவர்கள், மத அடிப்படையிலான அரசியல் இயக்கங்கள் மற்றும் 1947 இந்தியப் பிரிவினையின் விளைவுகள் போன்ற முக்கிய தகவல்கள் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த Study Material மூலம் மாணவர்கள் Communalism, Partition of India, Freedom Struggle events மற்றும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றி விரிவாக புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக TNPSC தேர்வுகளில் Modern History பகுதியில் இந்த தலைப்பில் இருந்து கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும் இந்த PDF TNPSC மட்டுமல்லாமல் TNUSRB, TRB, TET, SSC மற்றும் RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

📥 இந்த PDF-ஐ download செய்து உங்கள் தேர்வு தயாரிப்பை இன்னும் வலுப்படுத்துங்கள்!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular