Sunday, August 10, 2025
HomeBlogபோட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்பு துவக்கம்

மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
தன்னார்வ பயிலும் வட்டம்
சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லாத நேரடி
பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.இந்த அலுவலகம்
சார்பில் அனைத்து வகை
போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான
பாடப்புத்தகங்களுடன் நுாலகமும்
செயல்படுகிறது.

கொரோனா
தொற்று காரணமாக இங்கு
நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகள் இணையவழியில் நடத்தப்பட்டன.

தற்போது
TNPSC., SSC., ஆகிய
போட்டித் தேர்வுக்கான இலவச
நேரடி பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. பங்கேற்க
விருப்பமுள்ளவர்கள் இந்த
அலுவலகத்தை அணுகலாம் என
வழிகாட்டு மைய துணை
இயக்குனர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments