HomeNewslatest news🗳️ கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 10 சட்டப் பேரவைத்...

🗳️ கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உதவி மையங்கள் அமைப்பு! (Dec 6–10) 🔔

📢 கோவை மாவட்டம் – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான உதவி மையங்கள் அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Summary Revision – SSR) நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, வாக்காளர்கள் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், மொத்தம் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் & ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.

வாக்காளர்கள் தாக்கல் செய்த கணக்கீட்டுப் படிவங்கள் (Forms) செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இந்த உதவி மையங்களில் தொடர்பு கொள்ளலாம்.


🗓️ உதவி மையங்களின் செயல்பாட்டு நாட்கள்

  • டிசம்பர் 6 முதல் டிசம்பர் 10 வரை
  • காலை 10.00 மணி – மாலை 6.00 மணி

கணக்கீட்டுப் படிவங்களை திரும்பச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
அதனால், படிவங்களை இன்னும் சமர்ப்பிக்காதவர்கள் உடனடியாக வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📍 சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக உதவி மையங்கள் & தொடர்பு எண்கள்


1️⃣ மேட்டுப்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • விஸ்வநாதன் – 99444 289587, 0422-2300569

உதவி அலுவலர்கள்:

  • கவிதா (மேட்டுப்பாளையம் வட்டாட்சியர்) – 94450 00572
  • எம். விஜயரங்கபாண்டியன் – 94450 00571
  • ஆர். அமுதா (மேட்டுப்பாளையம் நகராட்சி) – 73973 92722
  • ஏ. மதுமதி (காரமடை நகராட்சி) – 91503 75570
  • பூவேந்திரன் (கூடலூர் நகராட்சி) – 91503 79103

2️⃣ சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • ஜெகநாதன் – 82200 46199, 0422-2300965

உதவி அலுவலர்கள்:

  • செந்தில் – 93840 94774
  • கே.டி. பாரதி – 80721 29755
  • ஜே. ராஜேஷ் – 94450 00573

3️⃣ கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • ராமகிருஷ்ணன் – 93423 50751, 0422-2247831

உதவி அலுவலர்கள்:

  • எம். விஜயரங்கபாண்டியன் – 94450 00571
  • டி. யமுனா – 93840 94773
  • மகேஷ் கனகராஜ் – 98940 99024
  • ராம்குமார் – 94437 99207

4️⃣ கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • வாணிலட்சுமி ஜெகதாம்பாள் – 99449 31659

உதவி அலுவலர்கள்:

  • துரைமுருகன் – 94892 06055
  • நித்யா – 94437 99236
  • மகேஷ் கனகராஜ் – 98940 99024
  • எம். விஜயரங்கபாண்டியன் – 94450 00571

5️⃣ தொண்டாமுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • மாருதி பிரியா – 94450 00442

உதவி அலுவலர்கள்:

  • முகமது சுகைபு – 94450 00570
  • துரைமுருகன் – 94892 06055
  • தட்சிணாமூர்த்தி
  • சேகர் – 75980 56645

6️⃣ கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • குமரேசன் – 94437 77666

உதவி அலுவலர்கள்:

  • நித்யா – 94437 99236
  • முகமது சுகைபு – 80567 57116
  • எம். விஜயரங்கபாண்டியன் – 94450 00571

7️⃣ சிங்காநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • சுல்தானா – 74189 20777

உதவி அலுவலர்கள்:

  • ராம்குமார் – 94437 99207
  • மகேஷ் கனகராஜ் – 98940 99024
  • நித்யா – 94437 99236
  • முகமது சுகைபு – 80567 57116
  • எம். விஜயரங்கபாண்டியன் – 94450 00571

8️⃣ கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • சங்கீதா – 94454 77853

உதவி அலுவலர்கள்:

  • வேல்முருகன் – 96776 41131
  • சேகர் – 75980 56645
  • குமரி ஆனந்தன் – 98436 62932
  • சத்யா – 91503 76245
  • தட்சிணாமூர்த்தி – 94437 99212

9️⃣ பொள்ளாச்சி சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • ராமகிருஷ்ணசாமி – 94450 00445

உதவி அலுவலர்கள்:

  • ஜெயகுமார் – 94450 00576
  • குமரன் – 73973 92726
  • குமரி ஆனந்தன் – 98436 62932

🔟 வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்:

  • பாபு – 93602 59018, 87781 66034

உதவி அலுவலர்கள்:

  • அருள்முருகன் – 94450 00577
  • குமரன் – 73973 92726

📌 வாக்காளர்களுக்கு முக்கிய அறிவுரை

  • கணக்கீட்டுப் படிவங்களை அவசியம் டிசம்பர் 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாது.
  • உதவி மையங்களை நேரிலோ அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!