🚨 Freshers IT Career-க்கு Golden Opportunity!
முன்னணி ஐடி நிறுவனமான Cognizant நிறுவனத்தில்
Freshers (அனுபவம் இல்லாதவர்கள்) க்காக Analyst Trainee பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
👉 இந்த அறிவிப்பில் மொத்தம் 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
👉 BSc / BCA உள்ளிட்ட Degree முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
📌 Quick Info (ஒரே பார்வையில்)
- நிறுவனம்: Cognizant IT
- பணி: Analyst Trainee
- மொத்த பிரிவுகள்: 3
- Job Type: Private IT Job
- Target Group: Freshers
- Batch: 2024 / 2025
- Job Location: PAN India
- Last Date: 🗓️ 31.01.2026 (11.59 PM)
- Apply Mode: Online
🧩 பிரிவு – 1 : Analyst Trainee (IT & Integrated Smart Operations)
🎓 கல்வித் தகுதி
- BCA / BSc (CS, IT, Maths, Physics, Chemistry, Statistics, Electronics – Allied Streams)
- Batch: 2024 / 2025
- Minimum Marks:
- 10th / 12th / Diploma / Degree – 60% (59.9% அனுமதி இல்லை)
- ❌ Arrears இருக்கக்கூடாது
🧠 தேவையான திறன்கள்
- English – Speaking & Writing
- Time Management
- Problem Solving Skills
- Analytical & Critical Thinking
- Team Work Skills
🧩 பிரிவு – 2 : Analyst Trainee (Aligned to Multicloud)
🎓 கல்வித் தகுதி
- BCA / BSc / BA / BBA / BCom / BVoc / BMS
- Batch: 2024 / 2025
- Minimum Marks: 50% (49.9% அனுமதி இல்லை)
- ❌ Arrears இல்லை
- ✔️ English Communication அவசியம்
🧩 பிரிவு – 3 : Analyst Trainee (Digital Workplace Services)
🎓 கல்வித் தகுதி
- BCA / BSc / BA / BBA / BCom / BVoc / BMS
- Batch: 2024 / 2025
- Minimum Marks: 50%
- ❌ Arrears இல்லை
- ✔️ English Speaking & Writing Skills
🌙 Shift & Job Location Details
- 🔄 Any Shift (US / Night Shift உட்பட) பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்
- 🌙 Night Shift Allowance வழங்கப்படும்
- 🌍 PAN India Job – இந்தியா முழுவதும் Posting
📍 தமிழ்நாட்டில் அலுவலகங்கள்:
- சென்னை
- கோவை
📍 மற்ற நகரங்கள்: Bangalore, Hyderabad, Pune, Kochi, Kolkata, Bhubaneswar, Indore உள்ளிட்ட பல இடங்கள்
💰 Salary Details
- 💵 சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியிடப்படவில்லை
- 👉 Skill & Performance அடிப்படையில் Salary நிர்ணயம்
- 👉 Final Stage-ல் Salary Information வழங்கப்படும்
📂 Interview / Selection-க்கு தேவைப்படும் ஆவணங்கள்
- Resume (Maximum 2 Pages)
- Passport Size Photo
- College ID Card
- School & College Mark Sheets
- PAN Card (Name & Details சரியாக இருக்க வேண்டும்)
- Voter ID / Passport (Indian Citizenship Proof)
❌ கடந்த 6 மாதங்களில் Cognizant Interview-ல் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்
⏰ Important Date
- 🗓️ Last Date to Apply: 31.01.2026
- ⏱️ Deadline Time: இரவு 11.59 மணி
🔗 Official Notification & Apply Link
👉 Cognizant Official Career Page – Apply Online:
https://careers.cognizant.com
(Job ID-க்கு ஏற்ப Apply செய்யவும்)
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

