TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
நுழைவுத் தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்க
பிளஸ்
2 மாணவா்களுக்கு
பயிற்சி
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு
ஜேஇஇ
உள்ளிட்ட
பல்வேறு
நுழைவுத்
தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்கும்
முறை
குறித்த
வழிகாட்டும்
பயிற்சி
புதன்கிழமை
முதல்
தொடங்கியுள்ளது.
அரசுப்
பள்ளிகளில்
பிளஸ்
2 பயிலும்
மாணவா்களுக்கு
ஜேஇஇ
உள்ளிட்ட
பல்வேறு
நுழைவுத்
தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்கும்
முறை
குறித்த
வழிகாட்டும்
பயிற்சி
புதன்கிழமை
முதல்
தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் கீழ் இந்த செயல்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் இளம் பகவத் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் விருப்பத்தின்
அடிப்படையில்
நுழைவுத்
தேர்வுகள்
எழுதி
உயா்கல்வி
படிப்புகள்
தொடரச்
செய்ய
வேண்டும்
என்னும்
நோக்கில்
அவா்களுக்கு
வழிகாட்டுவதற்கு
பல்வேறு
முன்னேடுப்புகள்
பள்ளிக்
கல்வித்
துறையால்
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
ஆா்வமுள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் சரியான நேரத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க
ஏதுவாக
விண்ணப்பங்கள்
விண்ணப்பிக்கத்
தொடங்கும்
நாள்,
முடிவடையும்
நாள்,
கட்டண
விவரம்
போன்றவற்றுடன்
தொடா்புடைய
தேர்வு
சார்ந்த
தகவல்கள்,
கடிதத்தின்
வாயிலாக
அனைத்து
மாவட்டங்களுக்கும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக
ஒவ்வொரு
மாவட்டத்தை
சோந்த
நாட்டு
நலப்பணித்
திட்டத்தின்
(என்எஸ்எஸ்)
மாவட்ட
தொடா்பு
அலுவலா்கள்
மூலமாக,
என்என்எஸ்
மாணவா்கள்
பள்ளிகளுக்கு
ஜன.4
முதல்
31-ஆம்
தேதி
வரை
சென்று
நுழைவுத்
தேர்வுகளுக்கான
விண்ணப்பங்களை
பூா்த்தி
செய்ய
ஆசிரியா்களுடன்
இணைந்து
மாணவா்களுக்கு
உதவுவா்.
எனவே, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மாணவா்களிடம்
தாங்கள்
பயிலவுள்ள
உயா்
கல்வி
சார்ந்த
நுழைவுத்
தேர்வு
விருப்பங்களை
கேட்டறிந்து,
அவா்களை
என்எஸ்எஸ்
மாணவா்களோடு
அமர
வைத்து
விண்ணப்பத்தினை
பூா்த்தி
செய்வதற்கான
அனைத்து
ஏற்பாடுகளையும்
மேற்கொள்ள
வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பயிற்சி பெற்ற ஆசிரியா்களால்
நுழைவுத்
தேர்வு
விண்ணப்பித்தல்
சார்ந்து
உருவாக்கப்பட்டுள்ள
sensitization விடியோக்களை
அனைத்து
மாணவா்களுக்கும்
உயா்தொழில்நுட்ப
ஆய்வகம்
மூலமாக
காட்சிப்படுத்த
வேண்டும்.
அதன் மூலம், விழிப்புணா்வை
ஏற்படுத்தி
ஜேஇஇ
உள்ளிட்ட
அனைத்து
நுழைவுத்
தேர்வுகளையும்
மாணவா்களின்
விருப்பத்துக்கு
விண்ணப்பிக்க
ஊக்கமளிக்க
வேண்டும்.
முதன்மை கருத்தாளா்கள்
அனைவரும்
தங்களுடைய
மாவட்டத்திலுள்ள
பள்ளிகளில்
நுழைவு
தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ள
மாணவா்களின்
தகவல்களை
பெற்று
ஜன.15ம் தேதிக்குள் cgtnss@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்துமாறு
முதன்மைக்
கல்வி
அலுவலா்கள்
கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.