TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
உடுமலையில் போட்டித் தேர்வுகளுக்கு
பயிற்சி
மையம்
உடுமலையில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
சார்பில்,
தன்னார்வ
பயிலும்
வட்ட
பயிற்சி
மையம்
அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
உடுமலை சர்தார் வீதியிலுள்ள, நகராட்சி விரிவாக்க நடுநிலைப்பள்ளி
வளாகம்
தேர்வு
செய்யப்பட்டு,
அதற்கான
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மையத்தில், TNPSC., உள்ளிட்ட அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு,
இளைஞர்கள்
தயாராகும்
வகையில்,
நுால்கள்,
வினாக்குறிப்புகள்
உள்ளிட்ட
அடிப்படை
கட்டமைப்பு
வசதிகள்
மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளது.