கூட்டுறவு வங்கியில்
விவசாயிகள் வாங்கிய பயிர்
கடன் தள்ளுபடி முதலமைச்சர் அறிவிப்பு
கூட்டுறவு
வங்கியில் விவசாயிகள் வாங்கிய
12,110 கோடி பயிர் கடன்
தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடன்
தள்ளுபடி மூலம் 16.43 லட்சம்
விவசாயிகள் பயன்பெறுவார்கள் என
தெரிவித்துள்ளார்.
தமிழக
சட்டப்பேரவையில் விதி
110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் அறிவிப்பால் கடன் பெற்று
விவசாயம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயனடைவர்.
கொரோனா
காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கடன்
தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர்
தெரிவித்தார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


