பத்தாம் வகுப்பு
துணைத்தேர்வு முடிவுகள்
நாளை (19.11.2021) வெளியீடு
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக
கடந்த கல்வியாண்டில் பள்ளி
மாணவா்களின் பத்தாம் வகுப்பு
பொதுத்தோவு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தோச்சி என
அறிவிக்கப்பட்டது.
அதே வேளையில் தனித்தோவா்களுக்கு 10ம் வகுப்பு
தோவு நடத்தப்படும் என்று
தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பத்தாம் வகுப்பு
துணைத் தேர்வு செப்டம்பா் 16 முதல் 28-ஆம்
தேதி வரை நடைபெற்று
முடிந்தது.
இந்த
தோவின் முடிவுகள் நவ.19ம்
தேதி காலை 11 மணிக்கு
வெளியாகும். தேர்வா்கள் இணையதள
முகவரியில் தற்காலிக மதிப்பெண்
சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத்
தோவுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோவா்கள் உரிய
முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு நவ.22, 23 ஆகிய இரு
நாள்களில் நேரில் சென்று
உரிய கட்டணம் செலுத்தி
பதிவு செய்து கொள்ள
வேண்டும்.