HomeBlog12ம் வகுப்பு மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து...
- Advertisment -

12ம் வகுப்பு மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Class 12th students can download hall tickets from 2 PM today

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

12ம் வகுப்பு மாணவர்கள் இன்று
பிற்பகல்
2
மணி
முதல்
ஹால்
டிக்கெட்டுகளை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்

12ம் வகுப்பு மாணவர்களுக்கு
மார்ச்
13
ம்
தேதி
தேர்வுகள்
தொடங்கி,
ஏப்ரல்
3
ம்
தேதி
வரை
நடக்கிறது.
மேலும்,
பிப்ரவரி
மாதம்
செய்முறைத்
தேர்வுகள்
பாட
வாரியாக
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர 11ம் வகுப்பு மாணவர்களுக்கு
மார்ச்
மாதம்
14
முதல்
ஏப்ரல்
5
வரையும்,
10-
ம்
வகுப்பு
மாணவர்களுக்கு
ஏப்ரல்
6
ம்
தேதி
முதல்
ஏப்ரல்
20
ம்
தேதி
வரையும்
பொதுத்தேர்வு
நடைபெற
உள்ளது
என்பது
குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில்
12
ம்
வகுப்பு
பொது
தேர்வை
சுமார்
8.8
லட்சம்
மாணவர்கள்
எழுத
உள்ளனர்.
மொத்தம்
3,169
தேர்வு
மையங்களில்
மாணவமாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில்
12
ம்
வகுப்பு
பொதுத்தேர்வு
எழுதும்
மாணவர்களுக்கு
ஹால்
டிக்கெட்
இன்று
வெளியிடப்பட
உள்ளது.
இதற்கான
அறிவிப்பை
தமிழ்நாடு
தேர்வுத்துறை
வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை
இணையதளத்தில்
இருந்து
ஹால்
டிக்கெட்டுகளை
பதிவிறக்கம்
செய்து
கொள்ள
முடியும்.
ஹால்டிக்கெட்டை
https://dge1.tn.gov.in/
என்ற இணையதளத்தில்
இருந்து
அனைத்து
பள்ளிகளும்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்
என
தமிழ்நாடு
தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -