HomeBlog12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றம் - தமிழக அரசு

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றம் – தமிழக அரசு

Class 12 General Examination Schedule Change - Government of Tamil Nadu

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

12ஆம் வகுப்பு
பொதுத் தேர்வு அட்டவணை
மாற்றம்தமிழக அரசு

12ஆம்
வகுப்பு பொதுத் தேர்வின்
அட்டவணையில் மாற்றம் செய்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மே
3
ஆம் தேதி நடைபெறவிருந்த முதலாவது(மொழிப்பாடம்) தேர்வு
மே 31ஆம் தேதிக்கு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தியில்,

2020-2021.ஆம்
கல்வியாண்டில், 12ஆம்
வகுப்பு பொதுத் தேர்வு
மே 3 முதல் 21 வரை
நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு
எண்ணிக்கை மே 2-ல்
நடைபெறுவதால், மே
3
நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் மே
31
ஆம் தேதி நடைபெறும்.

இதர
தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என
அறிவித்துள்ளனர்.

Official Notification: Click
Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Group ₹365/Year – Per day ₹1 Rs