TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
10,11,12ம் வகுப்பு தனித்தேர்வர்கள்
தக்கலில்
விண்ணப்பிக்கலாம்
நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான
10 11 மற்றும்
12ம்
வகுப்பு
பொது
தேர்வுகள்
வரும்
மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து
வராதவர்கள்,
பன்னிரண்டாம்
வகுப்பு
பொதுத்தேர்வு
எழுதவும்
11ம்
வகுப்பில்
தேர்ச்சி
பெறாத
பாடங்களை
மீண்டும்
எழுதவும்
விண்ணப்பிக்கலாம்.
இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்களுக்கு
டிசம்பர்
26ம்
தேதி
அன்று
விண்ணப்ப
பதிவு
தொடங்கி
நேற்றோடு
முடிவடைந்தது.
அப்போது
விண்ணப்பிக்காத
தனித்தேர்வர்கள்
தக்கல்
முறையில்
ஜன.,7
வரை
அரசு
தேர்வுகள்
துறையின்
சேவை
மையத்துக்கு
சென்று
விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
விவரங்களை
https://dge1.tn.gov.in/ என்ற இணையளத்தில் அறியலாம்.