HomeBlogமாநகர போக்குவரத்து கழக ஐஐடியில் சேர விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

மாநகர போக்குவரத்து கழக ஐஐடியில் சேர விண்ணப்பிக்கலாம்

City Transport Corporation can apply for admission in IIT

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்

மாநகர போக்குவரத்து
கழக
ஐஐடியில்
சேர
விண்ணப்பிக்கலாம்

சென்னை குரோம்பேட்டையில்
உள்ள
மாநகர
போக்குவரத்து
கழக
ஐஐடியில்
சேர
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில்
2022
ம்
ஆண்டுக்கான
மாணவர்
சேர்க்கைக்கு
பயனாளிகளின்
வாரிசுகள்
போக
எஞ்சியுள்ள
காலி
இடங்களுக்கு
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
தகுதி
வாய்ந்த
மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கு முதல்வர் மாணவர் போக்குவரத்து
கழக
தொழிற்
பயிற்சி
நிலையம்,
மாநகர்
போக்குவரத்து
கழக
பயிற்சி
நிலைய
அலுவலகம்,
காந்திநகர்
குரோம்பேட்டை
சென்னை 600 044, தொலைபேசி எண் 044 29 53 51 77
கைப்பேசி
எண்ணை
அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -