TAMIL MIXER
EDUCATION.ன்
கண்காட்சி செய்திகள்
சி.ஐ.டி. சார்பில் அறிவியல்
கண்காட்சி
கோயமுத்தூா் தொழில்நுட்பக்
கல்லூரி
(சி.ஐ.டி.) சார்பில் வரும் 28ம் தேதி (சனிக்கிழமை) அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்
துறையின்
கீழ்
இயங்கும்
கணிதவாணி
கணித
அறிவியல்
கழகம்,
சி.ஐ.டி.யின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சார்பில், சமூகத்துக்கான
அறிவியல்
என்ற
தலைப்பில்
அறிவியல்
கண்காட்சி
நடைபெற
உள்ளது.
இந்த கண்காட்சியில்
நடுநிலை,
உயா்நிலை,
மேல்நிலைப்
பள்ளி
மாணவா்கள்,
கல்லூரி
மாணவா்கள்,
பொதுமக்கள்
தனித்தனி
பிரிவுகளில்
பங்கேற்று
தங்களின்
அறிவியல்
படைப்புகளை
காட்சிப்படுத்த
உள்ளனா்.
கண்காட்சியில்
கலந்து
கொள்ள
விருப்பம்
உள்ளவா்கள்
ஜனவரி
22ம்
(22.01.2023)
தேதிக்குள்
தங்களது
விவரங்களை
91506 12329
என்ற
வாட்ஸ்
ஆஃப்
எண்ணுக்கு
அனுப்பலாம்.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு
நாட்டு
நலப்பணித்
திட்ட
அலுவலா்
பேராசிரியா்
பிரபாகரனை
தொடா்பு
கொள்ளலாம்.