Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

கட்டணமின்றி சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவு

Bharani· 1 min readபகிர ↗
கட்டணமின்றி சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவு
கட்டணமின்றி சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவு

கட்டணமின்றி சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவு

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்கள்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச.11ம் தேதியும், சென்னையில் டிச.12ம் தேதியும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here