HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🛕 சென்னை அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் அரசு வேலை! 8-ம் வகுப்பு தகுதி போதும் 😍...

🛕 சென்னை அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் அரசு வேலை! 8-ம் வகுப்பு தகுதி போதும் 😍 | தேர்வு இல்லாமல் நேர்காணல் மட்டும்!

🔥 வேலை வாய்ப்பு சிறப்பம்சம்:

சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் 8ம் வகுப்பு தகுதியுடன் அரசு வேலை கிடைக்கும் அற்புத வாய்ப்பு! ✨ தேர்வு இல்லை – நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம் ஏதும் இல்லை.


📋 முக்கிய தகவல்கள்:

  • துறை: இந்து சமய அறநிலையத் துறை
  • நிறுவனம்: அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை
  • மொத்த காலியிடங்கள்: 4
  • பதவிகள்: அலுவலக உதவியாளர், சுயம்பாகி (சமையலர்), காவலர், தோட்ட வேலை
  • தகுதி: குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
  • சம்பளம்: ₹10,000 – ₹41,800 வரை
  • தேர்வு முறை: நேர்காணல் (Exam இல்லை)
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை
  • கடைசி தேதி: 25.10.2025
  • விண்ணப்ப முறை: Offline – தபால் மூலம்

🧾 பணியிட விவரங்கள்:

1️⃣ அலுவலக உதவியாளர் – 1 இடம்

  • தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
  • சம்பளம்: ₹12,600 – ₹39,900

2️⃣ சுயம்பாகி (சமையலர்) – 1 இடம்

  • தகுதி: தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
  • அனுபவம்: நெய்வேத்தியம், பிரசாதம் தயாரிக்கும் அனுபவம் அவசியம்
  • சம்பளம்: ₹13,200 – ₹41,800

3️⃣ காவலர் – 1 இடம்

  • தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
  • சம்பளம்: ₹10,000

4️⃣ தோட்ட வேலை – 1 இடம்

  • தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
  • சம்பளம்: ₹11,600 – ₹36,800

👩‍💼 வயது வரம்பு:

  • குறைந்தபட்சம்: 18 வயது
  • அதிகபட்சம்: 45 வயது

📝 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைனிலோ பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 25.10.2025 மாலை 5.45 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு பட்டினத்தாரர் திருக்கோயில்,
அலுவலக இருப்பு: அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்,
திருவொற்றியூர், சென்னை – 19.


📎 முக்கிய இணைப்புகள்:

  • 👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification): https://hrce.tn.gov.in
  • 👉 விண்ணப்பப் படிவம் (Application Form): https://hrce.tn.gov.in

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printing - 50 paise per page
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular