HomeNews🏥 பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 – 306 காலியிடங்கள் அறிவிப்பு!

🏥 பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 – 306 காலியிடங்கள் அறிவிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Staff Nurse, Security Staff, Hospital Worker உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 306 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 02.09.2025, கடைசி நாள் 14.09.2025. தகுதியானவர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.23,800 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.


📌 வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: பெருநகர சென்னை மாநகராட்சி
  • பதவி: Staff Nurse, Security Staff, Hospital Worker & Others
  • காலியிடங்கள்: 306
  • தகுதி: 8th, Any Degree, B.Sc, BE/B.Tech, Diploma, M.Phil, M.Sc, MSW, Nursing
  • சம்பளம்: ரூ.8,500 – ரூ.23,800
  • வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: தபால்
  • தொடங்கும் நாள்: 02.09.2025
  • முடியும் நாள்: 14.09.2025

📚 கல்வித் தகுதி

  • Staff Nurse: GNM Diploma / B.Sc Nursing
  • Social Worker (Psychiatric Social Worker): M.Phil in Psychiatric Social Work / Master’s in Social Work
  • Psychologist (Clinical): PG / M.Phil in Psychology / Clinical Psychology
  • Vaccine Cold Chain Manager: BE/B.Tech (CS/IT) + 1 yr DBMS exp.
  • STS (Senior Treatment Supervisor): B.Sc / Sanitary Inspector’s Course + 2W license
  • Programme / Administrative Assistant: Graduate + 1 yr office management/NRHM exp.
  • Hospital Worker: 8th std pass/fail
  • Security Staff: 8th std pass/fail

📊 காலியிடம் விபரம்

  • Staff Nurse – 288
  • Social Worker – 5
  • Psychologist – 1
  • Vaccine Cold Chain Manager – 1
  • STS – 7
  • Programme/Admin Assistant – 1
  • Hospital Worker – 2
  • Security Staff – 1
    மொத்தம் – 306

💰 சம்பள விவரம்

  • Staff Nurse – ₹18,000
  • Social Worker – ₹23,800
  • Psychologist – ₹23,000
  • Vaccine Cold Chain Manager – ₹23,000
  • STS – ₹19,800
  • Programme/Admin Assistant – ₹12,000
  • Hospital Worker – ₹8,500
  • Security Staff – ₹8,500

🎯 வயது வரம்பு

  • Staff Nurse: அதிகபட்சம் 50 வயது
  • Programme/Admin Assistant: அதிகபட்சம் 45 வயது

📝 தேர்வு செய்யும் முறை

Interview

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

💵 விண்ணப்பக் கட்டணம்

No Fee


📮 விண்ணப்பிக்கும் முறை

  1. அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
  2. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அனுப்பவும்.
  3. முகவரி:

The City Health Officer,
Public Health Department,
Ripon Buildings,
Chennai – 600003.

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் பெற:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Tamil Mixer Education
Tamil Mixer Education

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!