HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2026 🔔 | Doctor, Nurse, Health Worker | 84...

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2026 🔔 | Doctor, Nurse, Health Worker | 84 காலியிடங்கள்

சென்னை நகர சுகாதார திட்டத்தின் (Urban Health Mission) கீழ், Greater Chennai Corporation சார்பில் ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவர், செவிலியர், பல்நோக்கு சுகாதார ஊழியர், உதவியாளர் உள்ளிட்ட மொத்தம் 84 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

👉 விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.01.2026 (மாலை 5 மணி வரை)
👉 வேலை இடம்: சென்னை மாநகராட்சி – தமிழ்நாடு


🏢 சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2026 – Overview

  • அமைப்பு: Greater Chennai Corporation
  • திட்டம்: Chennai City Urban Health Mission (CCUHM)
  • பணிகள்: Doctor, Nurse, Health Worker, Assistant
  • காலியிடங்கள்: 84
  • பணி வகை: ஒப்பந்த பணி (11 மாதங்கள்)
  • விண்ணப்ப முறை: Offline (நேரில் / தபால் மூலம்)

📊 காலியிடங்களின் விவரம் (Post-wise Vacancy)

  • மருத்துவ அதிகாரி (Medical Officer) – 14
  • செவிலியர் (Staff Nurse) – 10
  • பல்நோக்கு சுகாதார ஊழியர் – 20
  • உதவியாளர் (Support Staff) – 40
    ➡️ மொத்தம்: 84

🎓 கல்வித் தகுதி & வயது வரம்பு

🩺 மருத்துவ அதிகாரி

  • தகுதி: MBBS (MCI / NMC அங்கீகாரம் பெற்றது)
  • பதிவு: Tamil Nadu Medical Council Registration அவசியம்
  • வயது: 40 வயது வரை

👩‍⚕️ செவிலியர்

  • தகுதி: DGNM அல்லது B.Sc Nursing
  • வயது: 50 வயது வரை

🧑‍🔬 பல்நோக்கு சுகாதார ஊழியர்

  • தகுதி:
    • 12ஆம் வகுப்பு (Biology)
    • 10ஆம் வகுப்பு தமிழ் பாடம்
    • Multi Purpose Health Worker / Health Inspector – 2 ஆண்டு பயிற்சி
  • வயது: 35 வயது வரை

🧹 உதவியாளர்

  • தகுதி: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி
  • தமிழில் எழுத / படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • வயது: 45 வயது வரை

💰 சம்பள விவரம் (Salary Details)

  • மருத்துவ அதிகாரி: ₹60,000 / மாதம்
  • செவிலியர்: ₹18,000 / மாதம்
  • பல்நோக்கு சுகாதார ஊழியர்: ₹14,000 / மாதம்
  • உதவியாளர்: ₹8,500 / மாதம்

📝 தேர்வு முறை

  • நேர்முகத் தேர்வு (Interview)
  • ஒப்பந்த காலம்: 11 மாதங்கள்
    (அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில்)

🧾 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  1. https://chennaicorporation.gov.in/ இணையதளத்தில் இருந்து Application Form Download செய்யவும்
  2. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கீழ்கண்ட சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்
  3. நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்பவும்

📄 இணைக்க வேண்டிய ஆவணங்கள்

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • பிறந்த தேதி சான்று
  • தமிழ் மொழித் தகுதி (10 / 12 மதிப்பெண் சான்றிதழ்)
  • சாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்)
  • இருப்பிட சான்று (Aadhaar / Voter ID / Ration Card)
  • கல்வித் தகுதி சான்றிதழ்கள்

📍 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

Member Secretary, CCUHM / City Health Officer,
Public Health Department,
3rd Floor, Amma Maligai,
Greater Chennai Corporation,
Ripon Buildings, Chennai – 600003.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.01.2026 – மாலை 5 மணி வரை
  • நேர்காணல்: பின்னர் அறிவிக்கப்படும்

📌 இந்த Chennai Corporation Job ஏன் முக்கியம்?

  • சென்னை மாநகராட்சியில் நேரடி பணி
  • Doctor / Nurse / 8th Pass வரை வாய்ப்பு
  • நல்ல சம்பளம் + Government Health Experience
  • Exam இல்லை – Interview Only
  • Health Sector-ல் மதிப்புமிக்க அனுபவம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!