📢 சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – முழு விவரம்
சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit) 2025 ஆம் ஆண்டிற்கான Supervisor, Case Worker, Counsellor, Program Director பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 08 அக்டோபர் 2025.
📌 வேலைவாய்ப்பு முக்கிய அம்சங்கள்
- நிறுவனம்: சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
- பதவிகள்: Supervisor, Case Worker, Counsellor, Program Director
- மொத்த காலியிடம்: 20
- சம்பளம்: ₹18,000 – ₹28,000 மாதம்
- வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
🎓 கல்வித் தகுதி
- Program Director – Master’s in Social Work / Sociology / Child Development / Human Rights / Psychology / Law / Public Health
- Supervisor – Bachelor’s in Social Work / Computer Science / IT / Sociology / Social Science + Computer Certificate
- Counsellor – Bachelor’s Degree அல்லது PG Diploma in Social Work / Sociology / Psychology / Public Health + 1 வருட அனுபவம்
- Case Worker – 12ஆம் வகுப்பு தேர்ச்சி
🔢 காலியிடம் விபரம்
பதவி | காலியிடம் |
---|---|
Program Director | 1 |
Supervisor | 6 |
Counsellor | 3 |
Case Worker | 10 |
மொத்தம் | 20 |
💰 சம்பள விவரம்
பதவி | சம்பள விகிதம் |
---|---|
Program Director | ₹28,000 மாதம் |
Supervisor | ₹21,000 மாதம் |
Counsellor | ₹23,000 மாதம் |
Case Worker | ₹18,000 மாதம் |
🎯 வயது வரம்பு
- அதிகபட்சம்: 42 வயது வரை
📝 தேர்வு செய்யும் முறை
- நேர்காணல் (Interview)
💵 விண்ணப்பக் கட்டணம்
- எந்தக் கட்டணமும் இல்லை
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.10.2025
🌐 விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் Bio-data/CV இணைத்து பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்:
📮 முகவரி
District Child Protection Officer,
District Child Protection Unit,
Chennai-South,
No: 1 New Street,
GCC Industrial Campus,
1st Floor,
Alandur,
Chennai – 600016.
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்