HomeBlogமுக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம்

முக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
ரயில்வே
செய்திகள்

முக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம்

இந்திய ரயில்வே துறையில் ரயில் சேவை துண்டிப்பு, நேரம் மாற்றியமைப்பது
போன்ற
ஏதேனும்
மாற்றங்கள்
அதனை
முன்கூட்டியே
பொதுமக்களுக்கு
தெரியப்படுத்தப்படுகிறது.




இந்நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ரயிலில் ஜூன் 10 முதல் 2023 அக்டோபர் 31 வரை சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக
தற்போது
ரயில்வே
நிர்வாகம்
அறிவித்திருக்கிறது.

அதாவது, எந்தெந்த ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது
என்பது
குறித்தான
பட்டியலை
தற்போது
காணலாம்.




அதாவது, ரயில் எண் 12617 கொண்ட எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீன் டைனிக் மங்களா லட்சத்தீவு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 3.15க்கு கிளப்புவதற்கு
பதிலாக
10.10
மணிக்கு
புறப்படும்
எனவும்,
ரயில்
எண்
12618
கொண்ட
ஹஸ்ரத்
நிஜாமுதீன்
பகுதியில்
இருந்து
எர்ணாகுளம்
சந்திப்பை
10.25
மணிக்கு
சென்றடையும்
எனவும்,
ரயில்
எண்
12431
கொண்ட
திருவனந்தபுரம்
சென்ட்ரலில்
இருந்து
புறப்படும்
ரயில்
4
மணி
நேரம்
35
நிமிடங்கள்
தாமதமாக
புறப்படும்
எனவும்,
செவ்வாய்,
வியாழன்
மற்றும்
வெள்ளிக்
கிழமைகளில்
திருவனந்தபுரம்
சென்ட்ரல்
நிலையத்தில்
இருந்து
14.40
மணிக்கு
புறப்படும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், ரயில் எண் 12432 கொண்ட ரயில் ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி 15 நிமிடங்கள் தாமதமாக இயங்கும் எனவும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சென்ட்ரலில் 01.50 மணிக்கு சென்றடையும் எனவும், ரயில் எண் 22149, ரயில் எண் – 22655 ஆகிய ரயில்கள் 3 மணி நேரம் முன்னதாக புறப்படும் எனவும், ரயில் எண் – 12217 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் முன்னதாக புறப்படும் எனவும், ரயில் எண் – 12483 கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு
முன்னதாக
புறப்படும்
எனவும்,
ரயில்
எண்
– 20923
ஹம்சஃபர்
சூப்பர்
ஃபாஸ்ட்
எக்ஸ்பிரஸ்
2
மணி
45
நிமிடங்களுக்கு
முன்பு
புறப்படும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular