TAMIL MIXER
EDUCATION.ன்
சென்னை
பல்கலை செய்திகள்
TNPSC Group 1 முதல் நிலை தேர்வால் செமஸ்டர் தேர்வில் மாற்றம் – சென்னை பல்கலை
தமிழக அரசின் TNPSC Group 1 பணியிடங்களுக்கு
முதல்நிலை,
முதன்மை,
நேர்முகத்
தேர்வுகள்
அடிப்படையில்
தகுதியானவர்கள்
தேர்வு
செய்யப்படுவார்கள்.
இந்த
தேர்வினை
TNPSC நடத்துகிறது.
இந்நிலையில்
இந்த
ஆண்டு
துணை
ஆட்சியர்
(18), கூட்டுறவு
சங்க
துணைப்பதிவாளர்
(13), காவல்துறை
துணை
கண்காணிப்பாளர்
(26), வணிகவரி
உதவி
ஆணையர்
(25) உட்பட
TNPSC Group
1 பதவியில்
காலியாக
உள்ள
92 பணியிடங்களை
நிரப்புவதற்கான
முதல்நிலை
தேர்வு
குறித்த
அறிவிப்பு
வெளியானது.
இந்த தேர்வானது நவ. 19 காலை 9.30 மணி முதல் 12.30 மணி நடைபெறருகிறது.
இந்த
ஆண்டு
சுமார்
3,16,678 பேர்
தேர்வுக்கு
விண்ணப்பித்து
இருக்கின்றனர்.
இந்நிலையில்
நாளை
TNPSC Group
1 1 முதல்நிலை
தேர்வு
நடைபெறுவதால்
நாளை
நடைபெற
இருந்த
செமஸ்டர்
தேர்வுகள்
வேறு
தேதிக்கு
மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக
சென்னை
பல்கலைக்கழகம்
சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


