HomeBlogஏற்றுமதி இறக்குமதிக்கு சான்றிதழ் பயிற்சி

ஏற்றுமதி இறக்குமதிக்கு சான்றிதழ் பயிற்சி

ஏற்றுமதி இறக்குமதிக்கு சான்றிதழ் பயிற்சி

ஏற்றுமதி,
இறக்குமதி செய்ய தேவையான
ஆவணங்களை தயார் செய்வது
குறித்த சான்றிதழ் பயிற்சியை,
மத்திய அரசின் சிறு,குறு,
நடுத்தர தொழில் மேம்பாட்டு மையம் நடத்துகிறது.

மத்திய
அரசின் சிறு, குறு,
நடுத்தர தொழில் நிறுவனங்களின் சேவை மையம் கோவையில்
செயல்பட்டு வருகிறது. இந்த
நிறுவனம், வரும் 26, 27 ஆகிய
இருநாட்கள் ஏற்றுமதி, இறக்குமதி
செய்யும் முறைகள், மேலாண்மை
குறித்து இரண்டு நாள்
பயிற்சி வகுப்பை நடத்துகிறது.

தங்க
நகை தரம் பார்க்கும் பயிற்சியையும் வரும்
24
முதல் 27 வரை நடத்துகிறது. அரசு விதிமுறைகளின்படியும், சிறந்த
அனுபவமிக்க பயிற்சியாளர்களைக் கொண்டும்
இப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

இதில்
பங்கேற்க, குறைந்தபட்சம் 10ம்
வகுப்பு படித்திருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 0422 2993949,
94880 79266, 96007 76611
ஆகிய எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular