TNPSC – Assistant Section Officer
(Translation) பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் CV Memo
TNPSC மூலமாக
தமிழ் மேம்பாடு மற்றும்
தகவல் துறையில் காலியாக
இருந்த Assistant Section Officer
(Translation) பணிகளுக்கு கடந்த 11.01.2020 அன்று
தேர்வு நடத்தப்பட்டது. அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆனது தற்போது
நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள்
அனைத்தும் 12.04.2021 அன்று
முதல் 22.04.2021 அன்று
வரை நடவுபெற இருக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள் அரசு
கேபிள் நிறுவனம் நடத்தும்
இ–சேவை மையங்களின் வாயிலாக தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும் அதற்கான CV Memo ஆனது
தற்போது வெளியாகியுள்ளது.
TNPSC
ASO CV Date Notification: Click
Here
TNPSC
CV Memo 2021:
Click
Here