மத்திய அரசின்
திறன்மேம்பாட்டு பயிற்சி
தேனி
அரசு ஐ.டி.ஐ.,ல்
மத்திய அரசின் ‘கவுஷல்
விகாஸ் யோஜனா‘ திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி
அளிக்கப்படுகிறது.இளைஞர்களுக்கு குறுகிய கால தொழிற்பயிற்சி அளித்து, வாழ்க்கை தரத்தை
உயர்த்துவது இத்திட்டத்தின் நோக்கம்.
பயிற்சிக்கான செலவு முழுவதும் மத்திய
அரசு வழங்குகிறது.இதில்
டூவீலர் பழுது நீக்கம்,
எலக்ட்ரீசியன் பயிற்சி
அளிக்கப்படுகிறது. 8ஆம்
வகுப்பு, 10 ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விருப்பமுள்ளவர்கள் பள்ளி சான்றிதழ்,
ஜாதி சான்றிதழ், ஆதார்,
பாஸ்புக் நகல் ஆகியவற்றுடன் மார்ச் 31க்குள் நேரில்
விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு 94990 55765 என்ற
அலைபேசியில் ஐ.டி.ஐ.,
முதல்வரை தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


